Friday, November 17, 2017

ASST FINANCIAL ADVISER EXAM 2017 SOUTHERN RAILWAY

Southern Railway
EXAMINATION FOR SELECTION FOR THE POST OF ASST FINANCIAL ADVISERS (70%)
                                              
DATE : 10.11.2017                                   TIME: 3 HOURS                                        MARKS:  150

ANSWER ANY FIVE QUESTIONS. ALL QUESTIONS CARRY EQUAL MARK
.1. Expand the following
  1.OR                           2. EBR-IF                 3. STS Rates          4 IRCTC        5. SECR
  6. GST                        7. IGST                     8. RDA                   9. ROB          10.DFC
 11.ERP                        12.DOB                    13.CPC                  14.PCCM        15.PFA
 16.PCMM                   17. RRSK                 18. NSIC                19.CRIS          20.ICMS    
 21. HOER                   22.JCM                     23.RRB                  24.WMS         25.PPO
 26.DCRG                    27.GTKM                 28.OLWR              29.EMU          30.TM
                                                                                                                                            (30 x1 =30 Marks)
2. Write an essay on the following in about 500 words.
     “Environment and initiatives taken by Indian Railways”
                                                                                                                                                  (30 Marks)
3. What do you understand by Station Outstanding ? How are they classified? How are they cleared?                                                                                                                   (4 x 5 + 10 = 30 Marks)
4.Write short notes on any Five
    (a) Operating Ratio (b) Inventory control (c) Open Tender System (d)  Transfer without financial adjustment (e) Different kinds of Pay  (f) Modern Techniques of Inventory Control
                                                                                                                                        (6 x 5 = 30 Marks)
5.What are the methods of reducing cash handling? Should we have cashless transactions? What are the benefits?                                                                                                            (10+10+10= 30 Marks)           
6. (a) Give a narrative of Official language Policy of Govt of India. What steps would you recommend for improving the usage of Hindi?
     (b) What are different kinds of Pension? Write a brief note on  Commutation of Pension duly covering all aspects of it
                                                                                                                                       (15+15= 30 Marks)
7.Describe the functions of Accounts Dept. What do you understand by Internal Check ? Explain     
                                                                                                                                        (15+15=30 Marks)
8.(i) What is the Purchase Policy of Govt of India?
   (ii) What are the kinds of Tenders?
   (iii)Why is it necessary to maintain Funds Register?
 (iv) Explain Force Majeure Clause
                                                                                                                                 (5+10+7+8= 30 Marks)
                                         
9.What are on cost charges? Explain in detail.
                                                                                                                                                    (30 Marks)
10.What are the various sources of Railway Finances ?
                                                                                                                            (30 Marks)                                                           

Updated by D Xavier Gnanaraj Retd SRAFA/IC/PER on 16.11.2017

Saturday, November 11, 2017

Indian Railway Finance & Accounts Series Lecture

Indian Railway Finance & Accounts Series Lecture

Indian Railway Finance & Accounts Series Lecture

Indian Railway Finance & Accounts Series Lecture

Indian Railway Finance & Accounts Series Lecture

Indian Railway Finance & Accounts Series Lecture

Tuesday, November 7, 2017

Saturday, November 4, 2017

கொய்யா வின் மருத்துவ குணங்கள்

 கொய்யா இலையை ஒன்றரை லிட்டரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க...*

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, கோலைன், விட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.
கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு அழற்சிகளை குணமாக்குகிறது.
கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.
கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்துகிறது.
30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.
கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.
எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தீராத வயிற்று வலி குணமாகும்.
கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.



தமிழ் திங்கள்களும் ஆண்டுகளும்

செந்தமிழில் தமிழ் ஆண்டு பெயர்கள் (60) இருக்க நாம் ஏன் வேற்று மொழி கொண்டு வருடத்தினை அறிய வேண்டும்... கீழே 60 ஆண்டுகளின் பெயர் கொடுத்துள்ளேன். அறிவிராக...
தமிழ் ஆண்டுப் பெயர்கள்

(சாலிவாகன வடமொழி பெயர்கள் : செந்தமிழ் பெயர்கள்
1)
பிரபவ - நற்றோன்றல்
2)
விபவ - உயர்தோன்றல்
3)
சுக்கில - வெள்ளொளி
4)
பிரமோதூத - பேருவகை
5)
பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
6)
ஆங்கிரச - அயல்முனி
7)
ஸ்ரீமுக - திருமுகம்
8)
பவ - தோற்றம்
9)
யுவ - இளமை
10)
தாது - மாழை
11)
ஈஸ்வர - ஈச்சுரம்
12)
வெகுதான்ய - கூலவளம்
13)
பிரமோதி - முன்மை
14)
விக்ரம - நேர்நிரல்
15)
விஜு - விளைபயன்
16)
சித்ரபானு - ஓவியக்கதிர்
17)
சுபானு - நற்கதிர்
18)
தாரண - தாங்கெழில்
19)
பார்த்திப - நிலவரையன்
20)
விய - விரிமாண்பு
21)
சர்வசித் - முற்றறிவு
22)
சர்வதாரி - முழுநிறைவு
23)
விரோதி - தீர்பகை
24)
விக்ருதி - வளமாற்றம்
25)
கர - செய்நேர்த்தி
26)
நந்தன - நற்குழவி
27)
விசய - உயர்வாகை
28)
சய - வாகை
29)
மன்மத - காதன்மை
30)
துன்முகி - வெம்முகம்
31)
ஏவிளம்பி - பொற்றடை
32)
விளம்பி - அட்டி
33)
விகாரி - எழில்மாறல்
34)
சார்வரி - வீறியெழல்
35)
பிலவ - கீழறை
36)
சுபகிருது - நற்செய்கை
37)
சோபகிருது - மங்கலம்
38)
குரோதி - பகைக்கேடு
39)
விசுவாவசு - உலகநிறைவு
40)
பராபவ - அருட்டோற்றம்
41)
பிலவங்க - நச்சுப்புழை
42)
கீலக - பிணைவிரகு
43)
செளமிய - அழகு
44)
சாதாரண - பொதுநிலை
45)
விரோதிகிருது - இகல்வீறு
46)
பரிதாபி - கழிவிரக்கம்
47)
பிரமாதீச - நற்றலைமை
48)
ஆனந்த - பெருமகிழ்ச்சி
49)
இராட்சச - பெருமறம்
50)
நள - தாமரை
51)
பிங்கள - பொன்மை
52)
காளயுத்தி - கருமைவீச்சு
53)
சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54)
ரெளத்ரி - அழலி
55)
துன்மதி - கொடுமதி
56)
துந்துபி - பேரிகை
57)
ருத்ரோத்காரி - ஒடுங்கி
58)
ரக்தாட்சி - செம்மை
59)
குரோதன - எதிரேற்றம்
60)
அட்சய - வளங்கலன்
-0-0-

தமிழ் திங்கள்கள்
சுறவம் - தை
கும்பம் - மாசி
மீனம் - பங்குனி
மேழம் - சித்திரை
விடை - வைகாசி
ஆடவை - ஆனி
கடகம் - ஆடி
மடங்கல் - ஆவணி
கன்னி - புரட்டாசி
துலை - ஐப்பசி
நளி - கார்த்திகை
சிலை - மார்கழி